சுழன்று அடிக்கும் காற்றாய்
இருக்கிறது
என் எழுத்து.
எனக்குள் பிறக்கும்
என் எழுத்துகள்
நிமிர்ந்தே நிற்கும்.
தவறுகள் செய்தால்
உன் உச்சந்தலையில் அமர்ந்து
ஓங்கிக் கொட்டும்..!
- சோலச்சி
திங்கள், 12 ஜூன், 2017
கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் - சோலச்சி
கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் சிறுகதை நூல் வெளியீட்டு விழா நிழற்படங்கள்
2 கருத்துகள்:
ஆகா, வரிசை வரிசையாய் படங்களைக் காணக் காண, விழாவில் நேரில் கலந்து கொண்ட உணர்வு எழுகிறது நண்பரே
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்...
கருத்துரையிடுக