சுழன்று அடிக்கும் காற்றாய்
இருக்கிறது
என் எழுத்து.
எனக்குள் பிறக்கும்
என் எழுத்துகள்
நிமிர்ந்தே நிற்கும்.
தவறுகள் செய்தால்
உன் உச்சந்தலையில் அமர்ந்து
ஓங்கிக் கொட்டும்..!
- சோலச்சி
புதன், 21 நவம்பர், 2018
காஜா புயலில் எங்கள் வீடு - சோலச்சி
16.11.2018 காஜா புயலால் என் வீடும் மிகவும் பாதிக்கப்பட்டது. ஓரலளவுக்கு சரிசெய்து விட்டேன். இதுபோன்ற கோரத்தாண்டவத்தை இதுவரை பார்த்ததில்லை.
3 கருத்துகள்:
வேதனைதான் நண்பரே
மனம் கனக்கிறது. பாதிக்கப்பட்டோர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் நாளுக்காகக் காத்திருக்கிறோம்.
Sir nega great
கருத்துரையிடுக