சனி, 1 டிசம்பர், 2018

என் நண்பர்கள் எங்கள் ஊரில் சேவை - சோலச்சி

          நட்பு மிகப்பெரிது

       நெஞ்சம் நிறைந்த நன்றி.....

    இன்று 01.12.2018 சனிக்கிழமை காலை என் ப்ரியத்திற்குரிய நண்பர்கள் உதயகுமார் , ரவி  (திருச்சி பெல் நிறுவனம்)  மற்றும் தம்பி சென்னப்பன் ( இவர்கள் 2000 இல் புதுக்கோட்டை அரசு ஐடிஐ ல் என்னோடு படித்தவர்கள் ) மூவரும் எங்கள் ஊராகிய அகரப்பட்டி மற்றும் திருவள்ளுவர்நகர் (புல்வயல்)  பகுதியில் உள்ள கஜா புயலால் பாதிக்கப்பட்ட  60 குடும்பங்களுக்கு பாய் மற்றும் போர்வை வழங்கினார்கள்.  என் ப்ரியத்திற்குரிய தோழர்களே உங்களின் மேலான அன்பிற்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
            நட்பின் வழியில்
                 சோலச்சி

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்
தங்களின் பகுதி கஜா புயலின் தாக்கத்தில் இருந்து விரைவில் மீண்டு எழட்டும்