நெஞ்சம் நிறைந்த நன்றி
''சோலச்சியின் அட்டணக்கால்''
சோலச்சியின் நூல்களுக்கு தொடர்ந்து புரவலராக நல்லாதரவு வழங்கும் துர்கா அறுவைசிகிச்சை நிலையம் மற்றும் ஆராய்ச்சி மையம், பொன்னமராவதி மருத்துவ நுண்ணறிஞர்.டாக்டர் திரு.ஆ.அழகேசன் அவர்கள் "அட்டணக்கால்" நூலினைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
மருத்துவநுண்ணறிஞர் டாக்டர்.ஆ.அழகேசன் அவர்களுடன்
ஆக்கபூர்வமான ஆதரவினை தொடர்ந்து வழங்கி வரும் பேரன்பு உள்ளங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.
மருத்துவநுண்ணறிஞர் டாக்டர் ஆ.அழகேசன் அவர்களுடன் அரசமலை ஊராட்சிமன்றத்தலைவர் திரு. வெள்ளைச்சாமி அவர்கள் (நடுவில் இருப்பவர்)
நீங்களும் சோலச்சியின் ''அட்டணக்கால்'' சிறுகதை நூலினைப் பெற
கீழ்காணும் வங்கி கணக்கில் ரூபாய் நூற்றைம்பது (ரூபாய் 150 /-) மட்டும் நூலின் விலையாக செலுத்தவும். கூரியர் மூலம் நூல் அனுப்பி வைக்கப்படும்.
T.THIRUPPATHI
A/NO : 101001000004091
IFSC:IOBA0001010
BANK: INDIAN OVERSEAS BANK
VAYALOGAM
PUDUKKOTTAI DISTRICT
A/NO : 101001000004091
IFSC:IOBA0001010
BANK: INDIAN OVERSEAS BANK
VAYALOGAM
PUDUKKOTTAI DISTRICT
வங்கியில் பணம் செலுத்தியதும் தங்களின் பெயர் மற்றும் முகவரியை தெரியப்படுத்தவும்.
சோலச்சி: பேச: 9788210863
2 கருத்துகள்:
வாழ்த்துகள்...
மகிழ்ச்சி, வாழ்த்துகள்
கருத்துரையிடுக