எனது இரண்டாவது கவிதை நூலான மேன்மை வெளியீட்டில் உருவான "விரிசல் " கவிதை நூல் 25.11.2017 அன்று மாலை புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் நகர்மன்றத்தில் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணக்குமார் மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.ரெத்தினசபாபதி அவர்களால் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் எழுச்சிக்கவிஞர் தங்கம் மூர்த்தி, புதிய தலைமுறைக் கல்வி இதழின் தலைமை உதவி ஆசிரியர் மோ.கணேசன், மேன்மை வெளியீட்டின் உரிமையாளர் தோழர் மணி, அறிவியல் இயக்க நண்பர்கள் மற்றும் இலக்கிய நண்பர்கள், ஆர்வலர்கள், பள்ளி மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சுழன்று அடிக்கும் காற்றாய் இருக்கிறது என் எழுத்து. எனக்குள் பிறக்கும் என் எழுத்துகள் நிமிர்ந்தே நிற்கும். தவறுகள் செய்தால் உன் உச்சந்தலையில் அமர்ந்து ஓங்கிக் கொட்டும்..! - சோலச்சி
விரிசல் கவிதை நூல் வெளியீட்டு விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விரிசல் கவிதை நூல் வெளியீட்டு விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 29 நவம்பர், 2017
விரிசல் நூல் வெளியீடு - சோலச்சி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)