சுழன்று அடிக்கும் காற்றாய்
இருக்கிறது
என் எழுத்து.
எனக்குள் பிறக்கும்
என் எழுத்துகள்
நிமிர்ந்தே நிற்கும்.
தவறுகள் செய்தால்
உன் உச்சந்தலையில் அமர்ந்து
ஓங்கிக் கொட்டும்..!
- சோலச்சி
புதன், 11 ஜனவரி, 2017
இனிய நந்தவனத்தில் .....
2017 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இனிய நந்தவனம் மாத இதழில் "என் புத்தகம் " என்ற எனது கவிதை வெளியாகியுள்ளது. இனிய நந்தவனம் ஆசிரியர் தோழர் கவிஞர் சந்திரசேகரன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக