பெருமை கொள்கிறேன் உங்களின் பேரன்பால்.....
இனிய நந்தவனம் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்ட என்னுடைய "கருப்புச்சட்டையும் கத்திக்கம்புகளும்" சிறுகதை நூலுக்கு நீங்கள் அளித்த அங்கீகாரம் ......
13.08.2017 சென்னை பொதிகை மின்னல் விருது மற்றும் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி.
23.12.2018 ராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் சிறுகதைச் செம்மல் விருது மற்றும் ரூபாய் 5000/- (ஐந்தாயிரம்) பொற்கிழி.
17.02.2019 புதுச்சேரி தமிழ்ச் சங்கம் விருது மற்றும் ரூபாய் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. என மூன்று விருதுகள் கிடைத்துள்ளது.
மேலும் இந்நூலினை தலைமையாசிரியர் ஒருவர் எம்.பில். ஆய்வும் செய்து வருகின்றார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நட்பின் வழியில்
சோலச்சி புதுக்கோட்டை
சோலச்சி புதுக்கோட்டை
2 கருத்துகள்:
மகிழ்ச்சியும் சிறப்பும் தம்பி.
வாழ்த்துகள்
வாழ்த்துகள் நண்பரே
கருத்துரையிடுக