இன்று மாலை, அபெகா பண்பாட்டு இயக்கம், புதுக்கோட்டை நடத்தும் அறிவின் இலக்கணம் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் "இந்தியாவில் சாதிகள் " ஆய்வுக்கட்டுரையின் நூற்றாண்டு விழாவில் துவக்கப்பாடலாக "தூங்கி கிடக்குடா தேசம்...." என்னும் எனது பாடலை பாடியபோது.....
விழாவில் எங்கள் எழுச்சிக் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள், முத்தமிழ்க் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.... மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஒருங்கமைப்பு மக்கள் நெறியாளர் மருத்துவர் செயராமன் அவர்கள், சிறுகதைச் செல்வர் ராசி பன்னீர் செல்வன் அவர்கள்
4 கருத்துகள்:
வாவ் சூப்பர் பா.பயிற்சியின் பலன்..வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் நண்பரே
மிக்க மகிழ்ச்சிங்க அய்யா
மிக்க மகிழ்ச்சிங்க அம்மா
கருத்துரையிடுக