வெள்ளி, 23 டிசம்பர், 2016

உதட்டுச்சாயம்..... -சோலச்சி





உன்னுள்
குடியமர்த்திக் கொண்டாய்
கார்மேக கூந்தலால்
சாமரம் வீசுகின்றாய்...

கூடுவிட்டு பாயும் வித்தை
எங்கு கற்றாய்....

குடைந்து எடுக்கிறாய்
என்னை...

உறக்கமின்றி தவிக்கும்
என் கண்கள்....

மயக்கம் தெளிகின்றன
உன்
உதட்டுச் சாயத்தில்....!

         - சோலச்சி புதுக்கோட்டை

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

உதட்டுச்சாயம்
மயக்கம் தெளிவித்த கதை புதிதுதான் நண்பரே