சுழன்று அடிக்கும் காற்றாய்
இருக்கிறது
என் எழுத்து.
எனக்குள் பிறக்கும்
என் எழுத்துகள்
நிமிர்ந்தே நிற்கும்.
தவறுகள் செய்தால்
உன் உச்சந்தலையில் அமர்ந்து
ஓங்கிக் கொட்டும்..!
- சோலச்சி
செவ்வாய், 27 செப்டம்பர், 2016
வீதி31
வீதி கலை இலக்கிய களமத 31 வது கூட்டம் ஞாயிற்றுக்கிழமை 25.09.16 அன்று புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு உணவுக்கல்லூரியில் மாத இதழ்கள் கண்காட்சியுடன் தொடங்கியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக