Friday, 27 January 2017

தமிழ் நெஞ்சம் இதழ்

தமிழ் நெஞ்சம் இதழில் எனது "காட்டு நெறிஞ்சி " கவிதை நூல் குறித்து தோழர் கவிஞர் ஈழபாரதி அவர்கள்  விமர்சனம் எழுதியுள்ளார்கள். தோழர் ஈழபாரதி அவர்களுக்கும் ஆசிரியர் குழுவுக்கும் தோழர் நந்தவனம் சந்திரசேகரன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

11 comments:

  1. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  2. Replies
    1. நான்தான் நன்றி சொல்ல வேண்டும் நண்பரே

      Delete
    2. நான்தான் நன்றி சொல்ல வேண்டும் நண்பரே

      Delete