சுழன்று அடிக்கும் காற்றாய்
இருக்கிறது
என் எழுத்து.
எனக்குள் பிறக்கும்
என் எழுத்துகள்
நிமிர்ந்தே நிற்கும்.
தவறுகள் செய்தால்
உன் உச்சந்தலையில் அமர்ந்து
ஓங்கிக் கொட்டும்..!
- சோலச்சி
வியாழன், 25 பிப்ரவரி, 2016
சட்டம் பேசு.... - சோலச்சி
26.01.2016 அன்று அறந்தாங்கி நாகுடி யில் சட்டம் பேசு எனும் தலைப்பில் கவிதை வாசித்தபோது...
2 கருத்துகள்:
26-01-அன்று பேசியதை 26-02 அன்று பதிவேற்றிவிட்டீர்களே கவிஞரே! என்னா வேகம்! அடச் சோம்பேறிப் புலவரே! அவ்வப்போது எழுதிக்கிட்டே இருக்கணுமய்யா! இல்லன்னா மக்கள் மறந்துடுவாங்க.. அப்புறம் FOLLOWER BOX, TAMILMANAM, தொடரும் வலைகள் எல்லாவற்றையும் இணையுங்க..தொடர்ந்து எழுதுங்க. என் வலையில் இணைக்கிறேன். நீங்களும் தொடருங்களய்யா.
மிக்க நன்றிங்க அய்யா
கருத்துரையிடுக