சுழன்று அடிக்கும் காற்றாய்
இருக்கிறது
என் எழுத்து.
எனக்குள் பிறக்கும்
என் எழுத்துகள்
நிமிர்ந்தே நிற்கும்.
தவறுகள் செய்தால்
உன் உச்சந்தலையில் அமர்ந்து
ஓங்கிக் கொட்டும்..!
- சோலச்சி
வெள்ளி, 5 பிப்ரவரி, 2016
நாகுடி கவியரங்கம் - சோலச்சி
26.01.2016 குடியரசு தினவிழா அன்று அறந்தாங்கி நாகுடியில் சட்டம் பேசு என்கிற தலைப்பில் கவியரங்கம். அருகில் கவிஞர் அருள்மொழி, கவிஞர் புதுகை புதல்வன், எழுச்சிக்கவிஞர் கீதா, கவிஞர் அப்துல் ஜலீல், பேராசிரியர் சிவகவி காளிதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக