சுழன்று அடிக்கும் காற்றாய்
இருக்கிறது
என் எழுத்து.
எனக்குள் பிறக்கும்
என் எழுத்துகள்
நிமிர்ந்தே நிற்கும்.
தவறுகள் செய்தால்
உன் உச்சந்தலையில் அமர்ந்து
ஓங்கிக் கொட்டும்..!
- சோலச்சி
வெள்ளி, 5 பிப்ரவரி, 2016
ஜாக்டொ மறியல் - சோலச்சி
ஜாக்டோ மறியல் போராட்டம் ...
சனவரி 30,31
பிப்ரவரி 1
மூன்றுநாள் மறியல் போராட்டத்தில்
இடம் : புதுக்கோட்டை நீதிமன்ற வளாகம் அருகில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக