சுழன்று அடிக்கும் காற்றாய்
இருக்கிறது
என் எழுத்து.
எனக்குள் பிறக்கும்
என் எழுத்துகள்
நிமிர்ந்தே நிற்கும்.
தவறுகள் செய்தால்
உன் உச்சந்தலையில் அமர்ந்து
ஓங்கிக் கொட்டும்..!
- சோலச்சி
வியாழன், 17 செப்டம்பர், 2015
..சீ..சீ..சீ... - சோலச்சி
"ஆயிரமாயிரமாய் அறிவிப்பு விளம்பர தட்டிகள் மட்டுமே காசு பார்ப்பு... இங்கு மட்டும் அழகாய் வெடிக்கிது மத்தாப்பு...!"
2 கருத்துகள்:
அருமை கவிஞரே...
தொடக்கமே சீச்சீயா ?
மிக்க நன்றி தோழரே
கருத்துரையிடுக