"என் தாய் அவ்வப்போது
கோயிலுக்கு அழைத்துப்போவாள்
இறைவழிபாட்டுக்கு அல்ல...
கோயிலுக்கு அழைத்துப்போவாள்
இறைவழிபாட்டுக்கு அல்ல...
இலவச உணவை
உண்டு மகிழ..!
உண்டு மகிழ..!
நான் இறைவனை
வணங்குவதைவிட - நல்ல
இதயங்களைத்தான்
அதிகம் வணங்குவதுண்டு..!
வணங்குவதைவிட - நல்ல
இதயங்களைத்தான்
அதிகம் வணங்குவதுண்டு..!
இல்லாமல் இருப்போருக்கு
இருப்பதை கொடுப்போரை
தடுக்காதே..!
இருப்பதை கொடுப்போரை
தடுக்காதே..!
தோழா...
நேயம் கொண்டால்
நீதான் இறைவன்..!
நீதான் இறைவன்..!
நியாயம் கண்டால்
நீதான் தலைவன்..!"
நீதான் தலைவன்..!"
-சோலச்சி
புதுக்கோட்டை
புதுக்கோட்டை
1 கருத்து:
உங்க “முதல்பரிசு“ கதைகளை ஒவ்வொன்னா வெளியிடலாம்ல..? வாழ்த்துகள் கவிஞரே.
கருத்துரையிடுக